ஊரின் மத்திய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் முஸ்லிம்கள்? சாராயம் அருந்தியுள்ளனர். இதை அவதானித்த சிலர் விடயத்தைப் பகிரங்கப்படுத்தாமல் உரிய முறையில் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேவையான நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதன் பின்னர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் சிலருக்கு குறித்த குடிமகனால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு மற்றும் சிலரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்தோடு கடந்த சில காலங்களாக இறைச்சிக்கடைப் பகுதியில் சாராயம் பதுக்கி வைக்கப்படுவதாகவும் அவ்வப்போது தேவைப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன.
சாராயம் காய்ச்சுபவரிடமிருந்து சாராயத்தைக் கொண்டு வருவது வினியோகிப்பது மற்றும் குடிப்பது அனைத்திலும் சம்பந்தப்பட்டிருப்பது முஸ்லிம்?களே என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அண்மையில் அந்நியாகள் சிலர் ஊரில் சாராயம் குடிக்க முற்பட்ட போது தட்டிக் கேட்டதால் பெரும் குழப்பம் விளையப் போனது தெரிந்ததே.


அஸ்ஸலாமு அழைக்கும்,
எமது ஊரை எடுத்துக்கொண்டால் இதெல்லாம் சகஜமாகிப்போயுள்ளது வேதனைதரக்கூடிய விடயமாகும்.
பொதுவாக இவைகள் அனைத்தும் போதைப்போருட்களே, சாராயம் எமது ஊருக்குள் விப்பது என்பது பேராபத்தான விடயமாகும், இதற்கெல்லாம் காரணம் நாம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் விட்டதே ,
நாம் பெரிதாக சாராயம் எமதூரில் விற்கப்படுகிறது என்று கதைக்கிறோம், ஆனால் யாரும் புகைத்தளைபற்றி கதைப்பதில்லை புகைத்தலும் ஒரு போதைப்போருலாகும் அதோடு அது எமது ஊரின் கடைகளில் பகிரங்கமாகவிட்கப்படுகிறது இதை பற்றி யாரும் பேசுவதில்லை ஏஎன்?
சாராயம் குடிப்பதற்கு அத்திவாரமாக அமைவது இந்த புகைத்தலாகும் . இதனை நாம் பெரிதாக எடுத்துக்கொல்லாமைய்யே காரணம்.
இதற்கு எமது ஊரில் உள்ள எல்லாப்பல்லிநிர்வாகிகளும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், வியாபாரிகள், ஊரில் உள்ள வளர்ந்த இளைஞ்சர்கள் என அனைவரும் ஒருவகையில் தவரிளைத்தவர்களே.
இது எல்லோராலும் ஒன்றாய் தீர்க்கப்படவேண்டிய விடயம். இன்ஷா அல்லாஹ்
Dear Brothers!
Better to send letter for shops and ask them to stop selling cigarettes. Then, if those people who r using the alcoholic liquors and the drug in public or hidden…. Don't talk with them, Don't Do any Dealing with them…. keep them away from the usual activities…. protest them…. until they understand.
மெளலிது = Certificate
* ஒரு மாணவன் B.A. படித்து பாஸ் பண்ணியுள்ளான்.
* அவன் படித்த புத்தகங்களை ஒரு பக்கத்தில் வையுங்கள்.
* அவன் படித்து பாஸ் பண்ணிக் கிடைத்த Certificate ஐ மறு பக்கத்தில் வையுங்கள்.
* இரண்டையும் என்னவென்று கூறுவீர்கள்?
* ஒரு பக்கம் உள்ளவை, அவன் நல்ல விதம் படித்த புத்தகங்கள்.
மறு பக்கம் இருப்பது, அவன் நல்ல விதம் படித்ததால் கிடைத்த Certificate. அப்படித் தானே?
அதே போன்று தான், குர்ஆன், ஹதீஸை சரியான முறையில் பின்பற்றியதற்காக அல்லாஹ்வால் அவ்லியாக்களுக்கு தரப்பட்ட Certificate தான் கஷ்பு, கராமத்து. இல்ஹாம் (மனாகிபுகள்) என்ற மகத்துவங்கள். (அதாவது மெளலிது கிதாபுகளில் இருப்பவை).
வஹ்ஹாபிகள் குர்ஆன் ஹதீஸைச் சரியான முறையில் பின்பற்ற வில்லை. பித்அத்தைப் பின்பற்றினார்கள்.
எனவே தான் எந்த வஹ்ஹாபித் தலைவருக்கும் அல்லாஹ் Certificate கொடுக்க வில்லை.
எனவே தான் எந்த வஹ்ஹாபித் தலைவருக்கும் எவருமே அவரின் ஆத்ம சக்திகள் என்று மனாகிபுகள் எழுத வில்லை, எழுத முடியாதுள்ளது. அதாவது மெளலிதுகள் எழுத வில்லை. எழுதுவதற்கு அவர்களிடம் ஆத்ம சக்திகள் (ரூஹ் சக்திகள்) ஒன்றுமில்லை.
இஸ்லாமிய வாழ்வில் பெயில் ( Fail ) ஆனவருக்கு அல்லாஹ் ஆத்ம சக்திகள் என்ற ஸட்பிக்கட் கொடுப்பானா?
அகில உலக உலமாக்களின் அங்கீகாரம் கிடைக்குமா? கிடைக்காது.
அல்லாஹ் ஒரு அடியானை மஹப்பத்து வைத்தால், ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, நான் இவரை மஹப்பத்து வைத்தேன். நீங்களும் மஹப்பத்து வையுங்கள் என்று கூறுவான். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களும் மஹப்பத்து வைத்து, வானங்களில் உள்ள எல்லா மலக்குகளிடமும் கூறுவார்கள் அவரை மஹப்பத்து வைக்கும்படி. அப்போது எல்லா மலக்குகளும் அவரை மஹப்பத்து வைப்பார்கள். பின்னர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு இறங்கி பூமியில் உள்ளவர்களின் (நல்லவர்களின்) கல்புகளில் அவரைப் பற்றிய மஹப்பத்தைப் போடுவார்கள் என்பதாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அவ்லியாக்களையும் இமாம்களையும் அவர்களின் காலத்தில் வாழும் உலமாக்கள் எல்லோரும் மதிக்கிறார்கள், புகழுகிறார்கள் என்பது வரலாறு தெரிந்த யாவரும் அறிந்த விடயம்.
ஆனால் வஹ்ஹாபித் தலைவர்களை அவர்களின் காலத்தில் வாழும் உலமாக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்பதும்
அனைவரும் அறிந்த உண்மை.
எனவே வஹ்ஹாபித் தலைவர்களை அல்லாஹ்வும் விரும்ப வில்லை, ஜிப்ரீல் (அலை) அவர்களும் விரும்ப வில்லை, மற்ற மலக்குகளும் விரும்ப வில்லை, அவ்லியாக்கள், ஸாலிஹீன்களும் விரும்ப வில்லை என்பது தெளிவாகிறதல்லவா?
எனவே தான் வஹ்ஹாபித் தலைவர்களுக்கு கராமத்து, கஷ்பு என்ற ஆத்ம சக்திகள் எதையுமே அல்லாஹ் கொடுக்க வில்லை.
திராட்சைப் பழத்துக்கு பாய்ந்து பாய்ந்து பார்த்த தந்திர நரி, பழம் எட்டாததால், கடைசியில் கூறியது என்ன?
சீ…ச்…சீ இந்தப் பழம் புளிக்கும் !
அதே போன்று தான், அக்கீதா வழிகேடு என்பதால், கராமத்து, கஷ்பு, இல்ஹாம் என்ற ஆத்ம சக்திகள் ( Certificate ) எதுவுமே தமது தலைவர்களுக்கு அல்லாஹ்வால் கிடைக்காததால் தான், இப்போது வஹ்ஹாபிகள் கூறுகிறார்கள் :
“சீ…ச்…சீ கராமத்து எல்லாம் பொய் !”
(3.6.2009) A.H.Abdhul Bary
crime kahatowita says:
June 6, 2010 1:16 AM
அஸ்ஸலாமு அழைக்கும்
எங்கள் பாடசாலை அபிவிருத்திசங்கம், நலன்புரிச்சங்கம் , பளைய்யமானவர்கள் இணைந்து பாடசாலை அபிவிருத்திக்கென சுமார் 500000 ரூபாய் கிடைத்தது இது முதல் முறை சேகரித்தபோதே, இரண்டாவதுமுறை சேகரித்தபோது கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என்று தெரியவில்லை. மொத்தமாக 800000 ரூபாய் பாடசாலக்கு கிடைத்தது .
சில பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் அந்த பணத்தில் சிலவற்றை கொம்மிஸ் முறையில் பாடசாலை அதிபரிடம் பெற்று இருப்பதாக தகவல்கள் சில னம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது முறையானத? எந்த தகைமைகளை வைத்துக்கொண்டு அவ்வாறு அவர்களுக்கு பணம் கிடைத்துள்ளது .
எனையா ஊர்மக்களுக்கும் அந்த பணத்தினை தொழிலுக்காக பெற்று கொம்மிச்முரைய்யில் பாவிக்கலாம் தானே.
இது உண்மை நிலவரம். ஊர்பலாய் அல்ல , ஊரின் பொதுச்சொத்து
தகுந்த இடத்தில் பொது கூட்டத்தில் அவற்றை சுட்டிக்காட்டுவேன்.
luciurer:
ஹராத்தை(வட்டி) திண்டு வளர்ந்தவர்கள்தான் பயமில்லாமல், அனைவருக்கும் பொதுவான பணத்தில் கை வைப்பான். கமிஷன் எடுக்க இது என்ன வியாபாரமா???? கேள்வி கேட்க ஆலில்லை என்ற மமதையா??? இது ஒரு சிறு பிரச்சனை இல்லை…. நாங்கள் கட்டாயம் இதை தட்டிக்கேட்போம்…. ஊர் மக்களே !! உங்களுக்கும் உரிமை இருக்கிறது….விளித்தெளுவுங்கள்
ok, ungal karaamaththaal, emathooril thouheedhai oliyungalen paarppom. why allah not supporting to that???
oh! i ccccc,,,, that's why u people are trying to kill thouheedhu party by swords and politics…
appadiyaanaal, karaamaththu ithuthaana??????
அஸ்ஸலாமு அழைக்கும் அணிமௌசு அவர்களே
நீங்கள் பேருவளையில் நடந்த கொடூர சம்பவம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். உண்மையிலேயே அது கொடூர சம்பவம்தான் அதில் இரண்டுகருத்து இல்லை, அதற்கு முன் ஒரு கொடூர சம்பவம் எமது ஊரில் இடம்பெற்றதை நீங்கள் மறந்து இருப்பீர்கள் இதோ அதை நான் சொல்கிறேன்.
2006 ஆம் ஆண்டு தப்லீக் சகோதரர் இருவரினது கையை வெட்டிய கஹடோவிட தௌஹீத் வாதிகளின் கத்தி.
அது சற்று நழுவி இருந்தால் அன்று பேருவலய்யில் நடந்த சம்பவம் அதற்கு முன் எமது ஊரில் நடந்து இரண்டு தப்லீக் சகோதரர்களின் உயிர் பலியாகி இருக்கும்.
நாம் மார்க்கத்தை சொல்லவேண்டும் ஆனால் சில மௌலவிமார்களின் உரை , நாவின் பிரயோகம், வாயினால் செல்கின்ற வார்த்தை அளவுக்கு அதிகமாக மாறும்போது அதை கேட்டுக்கொண்டு இருக்கும் பாமர மக்கள் (சிலர் ஐவேளை தொழுவதும் இல்லை ) வீணாக ஈமான்கொண்ட சொந்தங்களை வெட்டிக்கொள்கிற கொடூர நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
ஆனால் அவற்றை பேசிய, ஏவிவிட்ட மௌலவி மார்கள் தப்பிவிடுகின்றார்கள்.
brother அவர்களே
நீங்கள் பேருவளை சம்பவத்தையும் எமது ஊரில் நடைபெற்ற சிறு சம்பவத்தையும் ஒப்பிட்டிருப்பது உங்களது ஓர வஞ்சனையையே காட்டுகின்றது. எல்லா ஊர்களிலும் சிறு சிறு சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. தவறு யார் செய்தாலும் தவறு தான். எமது ஊரில் ஜமாஅதே இஸ்லாமி தௌஹீத் அமைப்புகளுக்கெதிராக எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன எவ்வளவு மானபங்கப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் நீங்கள் தேடிப்பார்த்து விமர்சிப்பது நல்லது.
தவறு செய்தவர்கள் எதற்காக தவறு செய்தாலும் தவறுகளை அங்கீகரிப்பது மனிதப்பண்பல்ல. கொலைகாரர்களை பாராட்டி மாலை அணிவித்து வரவேற்ற ஈவிரக்கமற்ற கல் நெஞ்சர்களைப்பற்றி இவ்வளவு சாதாரணமாக எடைபோடுவது உங்களது விமர்சனத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன்.
பார நாநா அவர்களே தலைமைத்துவத்திற்கு போராட வேண்டாம் அது தானா வரனும். கொலைகாரத் தரீக்காவில் என்ன தலைமைத்துவம் வேண்டும்…
கத்ம் கொடுத்தல்
31 வஹ்ஹாபிகள் திருந்த மாட்டார்களா?
திருக்குர்ஆனை ஓதி மெளத்தானவர்களுக்கு ஹதியா செய்வது (ஈஸால் ஸவாப்) இஸ்லாமிய நல்லமல்களில் நின்றும் உள்ளது என்பதற்கு திருக்குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்களின் நடைமுறை, இமாம்களின் தீர்ப்பு, உலகில் எல்லா முஸ்லிம்களும் எல்லா நாடுகளிலும் செய்வது என்று ஏராளமான ஆதாரங்களை முழு உலக உலமாக்களும் காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பின்பற்றாமல் தமது ஸவூதி தலைவர்களைப் பின்பற்றும் வஹ்ஹாபிகள் திருந்தவேயில்லை. தனது வருமானத்திற்காக ஸவூதி தலைவரைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்ற இலங்கை வஹ்ஹாபி மெளலவிகளை ஊர்களில் உள்ள பாமர வஹ்ஹாபிகள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இங்கே இன்னும் நான்கு ஆதாரங்களைத் தருகிறோம். தெரியாத்தனமாக தமது தலைவர்களைப் பின்பற்றி வழி தவறிக்கொண்டிருக்கின்றவர்கள் திருந்தினால் இஸ்லாத்தைப் பின்பற்றி தாமும் அதிக ஸவாபுகளைப் பெற்று, மெளத்தான தமது உறவினர்களுக்கும் அதிக ஸவாபுகளை அனுப்பி அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவும், இன்ப சுகங்கள் அதிகரிக்கவும் காரணமாக அமையலாம்.
1- தமக்கு தெரியாததைத்தான் (அதுவும் மிகக் குறைவாக) ஸஹாபாக்கள் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களிடம் கேட்பார்கள். ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அடிக்கடி செய்து காட்டித் தந்துகொண்டிருப்பதை மீண்டும் “அதெப்படி? இதெப்படி? இது சரியா? என்று ஸஹாபாக்கள் கேட்கமாட்டார்கள். அதிகம் கேள்விகள் கேட்க வேண்டாம் என்றும், ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் காட்டியதை மட்டும் செய்யும்படியும் திருக்குர்ஆன் ஸஹாபாக்களுக்கு கட்டளை யிட்டிருந்தபடிதான் அவர்கள் நடப்பார்கள்.
ஜனாஸாத் தொழுகையில் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஸூரத்துல் பாதிஹா ஓதினார்கள். ஸஹாபாக்களுக்கு தெரியாதா ஸூரத்துல் பாதிஹா குர்ஆனில் உள்ளது என்று? ஸஹாபாக்களுக்குத் தெரியாதா ஜனாஸா என்றால் இறந்தவர்தான் என்று? ஸஹாபாக்களுக்குத் தெரியாதா ஜனாஸாத் தொழுகையில் ஓதப்படும் ஸூரத்துல் பாதிஹாவின் ஸவாபும் மையித்துக்குச் சேரும் என்பது? எனவே ஸஹாபாக்கள் ரஸூலுல்லாஹ்வின் செயல் மூலம் அறிந்துகொண்டார்கள் குர்ஆன் ஓதி ஹதியா செய்வது மையித்துக்குச் சேரும் என்பதை. அவ்வாறே ஓதினார்கள். அதனால் தான் ஸஹாபாக்கள் கபுரடியிலும் குர்ஆன் ஓதியதாக ஆதாரங்கள் வந்துள்ளன. (இப்னு தைமியாவின் மாணவரான இப்னுல் கையிம் அவர்களுடைய “அர் ரூஹ்” என்ற கிதாபைப் பார்க்கவும்). வஹ்ஹாபித் தலைவரைப் பின்பற்றும் பாமரர்களே இனியாவது அவர்களின் பின்னால் போகாமல் இறந்த உங்கள் உறவினர்களுக்காக கத்ம் கொடுங்கள். நன்மையடைவீர்கள்.
2- திருக்குர்ஆன் பிரதியொன்றை உங்கள் தகப்பனார் பள்ளியில் வக்ப் ஆக வைத்தார். அல்லது யாஸீன், ஸூரத்துல் கஹ்ப் போன்ற கிதாபுகளை அவர் பள்ளியில் வைத்தார். அவர் இப்போது காலமாகி விட்டார். பள்ளிக்கு ஜும்ஆ தினத்தில் வந்த ஒருவர், உங்கள் தகப்பனார் வைத்த ஸூரத்துல் கஹ்பை எடுத்து ஓதுகிறார். அவர் ஓதிய ஸவாபைப் போன்ற ஸவாபு உங்கள் தகப்பனாருக்கும் போகிறதா இல்லையா? இது குர்ஆன் ஓதிய ஸவாபு தானே? பின் ஏன் வழிகெட்ட வஹ்ஹாபித் தலைவனைப் பின்பற்றிக்கொண்டு பகுத்தறிவுக்கு மாற்றமாகப் பேசுகிறீர்கள்? கத்ம் கொடுக்காமல் இருக்கிறீர்கள்? நஷ்டவாளியாகிறீர்கள் ?
3- ஒருவருக்கு இல்மு படிப்பித்துக் கொடுத்து அதனால் பயன் பெறுவதும் ஸதக்கதுல் ஜாரியா தான் என்பது பிரபலமான ஹதீஸ் அல்லவா? உங்கள் தகப்பனார் ஒரு முஅல்லிமாக இருந்து மத்ரஸாவில் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார். அவர் காலம் சென்ற பின்னர் அந்த மாணவர்கள் வீட்டில் குர்ஆன் ஓதுகிறார்கள். ஒரு நாள் ஒரு ஜுஸ்உ ஓதினார். அடுத்த நாள் இரண்டு ஜுஸ்உகள் ஓதினார். அந்த மாணவர் குர்ஆன் ஓதிய ஸவாபு போன்று உங்கள் தகப்பனாருக்கும் கிடைக்கிறது தானே? முதல் நாள் ஓதிய ஒரு ஜுஸ்உவின் ஸவாபும் இரண்டாம் நாள் ஓதிய இரண்டு ஜுஸ்உவின் ஸவாபும் போன்று வெவ்வேறு அளவில் உங்கள் தகப்பனாருக்கும் கிடைக்கிறது தானே? எனவே குர்ஆன் ஓதிய ஸவாபு தானே அது? மையித்துக்குத் தானே போய்ச் சேர்கிறது? பின் ஏன் பணத்துக்கும் பதவிக்கும் மார்க்கத்தை மாற்றும் வஹ்ஹாபித் தலைவனைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? கத்ம் கொடுக்காமல் இருக்கிறீர்கள்? நஷ்டவாளியாகிறீர்கள் ?
4- அதே போன்று உங்கள் பெற்றோர்கள் உங்களை குர்ஆன் மத்ரஸாவில் ஓத வைத்து, நீங்கள் நல்ல முறையில் குர்ஆனை ஓதப் படிக்க முயற்சியும் செய்து, குர்ஆன் மத்ரஸாவின் அபிவிருத்திக்கும் தாராளமாக பண உதவிகளும் செய்கிறார்கள். அவர்கள் காலமான பின்னர், நீங்கள் தினமும் வீட்டில் திருக்குர்ஆனை ஓதுகின்றீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு குர்ஆன் ஓதப்படிக்க செய்த உதவியால் தானே நீங்கள் ஓதுகின்றீர்கள்? ஒரு நன்மையின் பக்கம் யார் வழி காட்டினாரோ அவருக்கும் பிறர் அந்த நன்மையைச் செய்த கூலி போன்று கிடைக்கும் என்ற ஹதீஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? நீங்கள் ஒவ்வொரு எழுத்து ஓதும் போதும் அவர்களுக்கும் ஸவாபு போய்க்கொண்டே யிருப்பதில்லையா? அது குர்ஆன் ஓதிய ஸவாபு இல்லையா? மையித்துக்குச் சேர வில்லையா?
உங்கள் வஹ்ஹாபித் தலைவனிடம் போய்க் கேட்காமல் நீங்களாக சுயமாக சிந்தியுங்கள். குர்ஆன் ஓதிய ஸவாபு மையித்துக்கு சேராது என்ற மூடக் கொள்கையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். கத்ம் கொடுப்பீர்கள். உங்களைப் போன்று ஒரு ஊரில் 100 பேர் இப்படியாக வஹ்ஹாபியத்தை விட்டுவிட்டு ஸுன்னத்து வல்ஜமாஅத்துக்கு மீண்டும் வந்தால் அந்த வஹ்ஹாபித் தலைவனுக்கு ஸவுதியிலிருந்து கண்டனம் தான் கிடைக்கும். சுளையாகக் கிடைக்கும் சம்பளத்தை நிறுத்தி விடுவார்கள். எனவே ஒரு நாளும் அவர் வஹ்ஹாபியத்தை விட்டுவிடமாட்டார். ஸுன்னத்து வல்ஜமாஅத்துக்கு வர மாட்டார். நீங்கள் தான் அல்லாஹ்வுக்குப் பயந்து திருந்த வேண்டும் !
Dear brother..உங்களை இப்போது தௌஹீத் பள்ளியில் காண முடிவதி்ல்லையே.. என்ன காரணம். முதலில் சொந்தப் பெயரில் வந்தீர்கள், அதன் பின் Brother ஆக மாரினீர்கள். தற்போது உங்களை தஃவாப்பள்ளிப் பக்கம் காண்பதில்லை. பயப்பட வேணாம் தஃவாப்பக்கம் வாங்க. நடப்பதெல்லாம் ஊருக்கே தெரியும். ஆவேசப்பட்டு வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதும் பின்னர் ஒரு படி பின் வந்து கைசேதப்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானப்பா…
அஸ்ஸலாமு அழைக்கும் அணிமௌசு அவர்களே,
பேருவளையில் நடந்தது உண்மையிலேயே கொடூரமான சம்பவம். அதில் வெட்டினவர், வெட்டப்பட்டவர் இருவரினதும் நிலைபற்றி நாளை மறுமை நாளில் இறைவன் தீர்மானிப்பான்.
எமது ஊரில் உள்ள எல்லா அமைப்புக்களுக்கும் இடையில் பலவிதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது அதை நான் இல்லை என்று சொல்லவில்லை அனால் அன்று எமது ஊரில் ஒரு ஆயுதம் (கத்தி) பயன்படுத்தப்பட்டுள்ளது அதுவும், அந்த சகோதரர்களை வெட்டவேண்டும் என்பதற்காகவே அது கொண்டுவரப்பட்டது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
அதோடு நீங்கள் எமதூரில் நடந்த அந்த வெட்டு சம்பவத்தை சிறு சம்பவம் என்று குறிப்பிட்டு இருப்பது எனக்கு வேதனையாக உள்ளது . நீங்கள் சிறு சம்பவம் என்று குறிப்பிடுகின்ற இவைகள்தான் நாளை பெரிதாகமாரி அல்லாகுவின் கோபத்தை எமது சமூகத்துக்கு ஈட்டித்தரும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்,
இன்று நாம் சாராயம் அருந்துவதுபற்றியும், விட்பதுபற்றியும் கதைக்கிறோம், ஆனால் யாரும் புகைத்தளைபற்ற்யோ , அது எமதூர்கடைகளில் விட்பதைபற்றியோ அவ்வளவு அலட்டிக்கொள்வதில்லை.
இந்த புகைத்தல் என்பதை நாம் சிருவிடயமாக கருதி அதை விட்டதே, இன்று சாராயம் போன்ற பெரிய பாவம்கள் இடம்பெறுவதையும் நாம் காண்கிறோம்.
இதேபோன்று தான் எதை நாம் சிருவிடயம் என்று விட்டுவிடுகிரோமோ அது நாளை தலைவிரித்தாடும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
((இவற்றுக்கெல்லாம் காரணம் நாம் அடுத்த அமைப்பை விமர்சிக்கும் போது எமது நாவு எம்மை அறியாமலே அளவுக்கு அதிகமாக பாவிப்பதே
உ + ம்: கடந்த ராமலானிலே ஒரு மௌலவி 20 ரகாத் தொழுவது விபச்சாரம் செய்வதை போன்றது என்று குரானிலோ ஹதீஸிலோ இல்லாத ஒன்றை சொன்னார். அதை சிலநாட்களுக்குபிறகு சிலர் அந்த அமைப்பின் மீடியா கமிட்டியிடம் வினவியபோது அது அந்த மௌலவிக்கு தவறுகளாக சொல்லப்பட்டது என்பத ஒத்துக்கொண்டார். ))
இவ்வாறான கடுமையான விமர்ஷனன்களே பாரியபிரச்சினைகளுக்கு அடிக்கல்லாக உள்ளது.
assalamu alaikkum
hi br.IH
u really got me into it. i appriciate u well. thanks for knowing me. have a nice day and thanks for your advise to invite me to ur mosque.
brother! u r really not following as u says. did u check hadheezh? i mean, about standing for human.
waarththaikalil sirandhathu allahwin kur'aan. walikaattuthalil sirandhathu nabihalaarin wali.
that's all i can say.
அஸ்ஸலாமு அழைக்கும் ,
குரான், ஹதீஸ் என்பவைதான் எமது வாழ்க்கையாக இருக்கவேண்டும் என்ற உங்களது அறிவுரைக்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் டைப் பண்ணும் இந்த விரல்கள் நாளை பேசும், அதோடு நாம் இவ்வுலகில் செய்கின்ற பாவங்களுக்கு எமக்கு இவ்வுலகிலே மன்னிப்பும் கிடைக்கவேண்டும், அதோடு தண்டனையும் இவ்வுலகிலே கிடைக்கவேண்டும் ஏனென்றால் அல்லாகுவுடையா மறுமைநாள் தண்டனை மிகவும் கடுமையானது.
ஆகவே நான் ஏதாவது பிளய்யானவிடயங்கள், பொய்யான விடயங்கள் சொல்லி இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டுங்கள், அவற்றை நானும் சுற்றிக்காட்டி மன்னிப்புத்தேடுவேன்.
இது எனக்கு அறிவுரை கூறிய அணிமௌசுக்கு (இருதியாகுள்ள)நான் எழுதும் பதில்.
dear brother! i'm not a talent person to argue with anybody. as my knowledge i'm trying to follow right in religion. i was a kadhiriyya follower. i did not learn that is wrong path from our kahatowita thouheedh or any other movements. before argue with people, u have to learn more ur self. thareeqa, thouheedh…. what r these?????? first be as a muslim. follow islam. no need to be as a hero in village. if u have education about islam, u also can talk and share the islam knowledge to all people. u could argue directly with mujahidh. i'm not that much talent yet. i'm learning now. when u learn only u could understand the right path. allah will show u the right path. if ur heart is pure, learn well. wish u all the best. allah will help u.
Nazeer.
dear nazeer, thank u
i took ur adivce & thanks for it
நீங்கள் சொல்கின்ற மாதிரி மார்க்கத்தை படித்துவிட்டு பேசுவது என்பது உண்மையில் நல்லவிடயம், இன்று சிலர் மௌலவி சொல்லிவிட்டார் என்பதற்காக உடனே பின்பற்றுபவர்கள் நிறைய உள்ளனர், அது குர்ஆனில், ஹதீஸில் உள்ளதா என்பதை பார்ப்பதில்லை.
ஆனால் நீன்கள் சொல்லுவதைப்பார்த்தால் இன்று மௌலவிமார்கள் மட்டும்தான் மார்க்கம் பேசவேண்டும் , ஏனென்றால் அவர்கள் தான் மார்க்கத்தை படித்துவிட்டு பேசுபவர்கள்.
என்கின்ற விடயம் உண்மையில் நல்லது, ஏனென்றால் இன்று திருமணவீட்டில், கடைகளில், தெருக்களில் எல்லாம் மார்க்கத்தை வெட்டியாக பெசுவதனாலே பிரச்சினைகளுக்கு காரணம்.
என்னை நீகள் ஹீரோ ஆக்கிவிடவேண்டாம் ஹீரோ என்ற பட்டம் கிடைப்பது சைத்தான்களின் சதி அது ஒருவகையான பெருமையை உண்டாக்கும் , நான் ஒரு சாதாரண மனிதன்.
எனக்கு முஜாஹித் மௌலவியுடன் உள்ள சந்தேகங்களை நான் அவரது www .mujahidsrilanki . com என்ற தளத்திநூடு அவரோடு தீர்த்துக்கொண்டு வருகிறேன் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
சும்மா ஒருவர் சொல்வதை பின்பற்றாமல், நாமும் குரானை பொருள் விளங்க ஓதி, ஹதீஸ்களை படிக்கவேண்டும் என்கின்ற உங்களது கருத்துக்கு நான் இணங்குகிறேன்.
நீங்கள் எனக்கு நல்ல கல்வி, புத்திவரவேண்டும் என்று அல்லாகுவிடம் பிரார்தித்துள்ளதட்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Hi Everybody,
Posts your comments related to the subject. If you want to make a debate on thowheed and thareeka use separate forum.. Dont waste the readers time