ஊரில் கட்டுக்கோப்புடன் கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் பள்ளிவாயில்களை மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்படவிருக்கின்ற விழிப்புணர்வுக் குழுவின் அடுத்த அமர்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதெனத் தெரிய வருகின்றது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் மேலும் விரிவாக விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் அடுத்த கூட்டத்தில் நிர்வாகமொன்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் அடுத்த கூட்டத்தின் போது கட்டாயமாக நிர்வாகமொன்று தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதில் மிக கண்டிப்புடன் இருக்கின்றனர்.
May 14, 2010 at 10:21 am by Media Voice Of Kahatowita
Category: ஊர் செய்திகள்