Comments for கஹடோவிட தொடர்பான தினசரி நிகழ்வுகளுக்கான தளம்

Comment on ஓற்றுமை என்பது வஹியின் அடிப்படையில் மட்டுமே – குத்பா உரையில் மௌலவி நஸ்ரி by Anonymous
சபாஷ் பிரதர்

Comment on ஓற்றுமை என்பது வஹியின் அடிப்படையில் மட்டுமே – குத்பா உரையில் மௌலவி நஸ்ரி by brother
அஸ்ஸலாமு அழைக்கும்,
நீங்கள் சொன்ன விடயம் உண்மையிலேயே சரிதான்.
கலிமா, தொழுகை, சகாத்து, நோன்பு , ஹஜ்ஜி இவைகள் பற்றியான உண்மையான விடயங்களை  மக்களுக்கு எடுத்துசொள்ளவேண்டும்.
அவைகளை இன்று பிழையாக சைஹின்றவர்கள் உண்மையிலேயே தெரியாமல் செய்பவர்கள் என்று சொல்லமுடியாது,  தெரிந்து கொண்டேதான்  தெரியாததுபோல் சைகின்றார்களே ஒழிய வேறு இல்லை.
உண்மையிலேயே தூங்குபவனை எழுப்பமுடியும், அனால் தூன்குகின்றதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது, திருடுகின்ற எல்லத்திருடனுக்கும் தெரியும் திருடுவது தவறு என்று.
இன்று எமது ஊரில் உள்ள அநேகமானவர்கள் படித்தவர்கள், அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய  குரான், ஹதீஸ் என்பவற்றை வாசித்து விளங்கக்கூடியவர்கள், ஆகவே அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை சைய்யவேண்டியது எண்கள் கடமை, அப்படி எத்தனையோ  விடயங்களில் (விவாதம்கள், பயான்கள், நோட்டிஸ்கள், சுவரொட்டிகள்) எமது ஊர்மக்கள் ஈடுபட்டுல்லதும் உங்களுக்கு தெரியும்.
இவ்வாறு செய்தும் அவர்கள் அதே தவறை செய்கிறார்கள் என்றால்  அவர்களை என்ன சைய்யவேடும். எனக்குதெரிந்த அளவுக்கு சில தீர்வுகளை கூறுகின்றேன்.
(1.) அவர்களுக்கு எதிராக இஸ்லாம் சொல்கின்ற  ஜிஹாத் செய்யவேண்டும் ஆனால் கவனம்  ( நபிகளார் (ஸல் ) இருதிப்பேருரையில் சொன்ன "முஸ்லிம்களே நீங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்று உங்களுக்குள்ளேயே ஆயுதம் தாங்கி இயன்காதீர்கள் காபிர்கலாகிவிடாதீர்கள் என்ற விடயம் இதயத்தில் ஆழமாக பதிவுசய்யவேண்டும்).
(2.) ஹுதைபியா உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
(3) .நான் இஸ்லாத்தை பூரனப்படுத்திவிட்டேன் இதற்கு நீ சாட்சி என்று வானத்தை நோக்கி கையை உயர்த்தி இறைவா அதற்கு நீ சாட்சி என்று இருதிப்பேருரையில் பெருமானார் (ஸல்)சொன்னதுபோல்,  முஸ்லிம்கள் என்ற பெயரில் தவருசைகின்றவர்களுக்கு எதிராக உழைக்கின்ற உண்மை  முஸ்லிம் சகோதரர்கள் நான் உம்மத்துக்கு உண்மையினை எடுத்து சொன்னேன் இறைவா அதற்கு நீ சாட்சி என்று இறைவநினடம் பிரார்த்திப்பது.

Comment on சாதாரண தர மாணவர்களுக்கு இரவுநேர விசேட வகுப்புகள் – பாடசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை. by Anonymous
கஹட்டோவிட்டாவின் வானை கந்தின்  வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்த  ஆசநிக்காய் மரம் இன்று காலை(27.6.10) வெட்டப்பட்டுவிட்டது.

Comment on சாதாரண தர மாணவர்களுக்கு இரவுநேர விசேட வகுப்புகள் – பாடசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை. by Anonymous
400 rupawa? oru naalaikka? naan ninaiththen, iwarkal etho urukku nalawu seyya padichi kodukkiraarkal endru. panaththukkakawa? kewalam.

Comment on சாதாரண தர மாணவர்களுக்கு இரவுநேர விசேட வகுப்புகள் – பாடசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை. by ஊரான்
தற்போது நமது பாடசாலையிலும் இரவு நேர வகுப்பு நடாத்துகிறார்கள். ஒரு ஆசிரியருக்கு ஒரு நாள் வகுப்பெடுத்தால் 400 ரூபா கொடுக்கப்படுகிறதாம். என்ன ஆசிரியர்களின் இரவுக் கொள்ளை. மஃறிபானால் வீடுகளில் இருக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். ஏனெனில் அந்த நேரத்தில்தான் ஷைத்தான் வெளிவருவதாக ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெண்பிள்ளைகள் இந்த நேரத்தில் வெளியில் திரிவது உகந்ததல்ல. அல்லாஹ்தான் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். நமது இஸ்லாமிய வாதிகளுக்கு இந்தப்பாவம் தெரியவில்லை போலும்….

Comment on சாதாரண தர மாணவர்களுக்கு இரவுநேர விசேட வகுப்புகள் – பாடசாலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை. by Anonymous
Any how, if boys studied well only they will get good result in exam. Girls are, as usual get good results. insha allah, will wait and see this year O/L result. my dua for our school.
Muneer

Comment on அல் பத்ரியாவில் கல்வி நிலை வீழ்ச்சி – சா.தர மாணவர்கள் மிக மோசமாகப் பாதிப்பு by brother
அஸ்ஸலாமு அழைக்கும்,
எமது பாடசாலையின் கல்விநிலையின்  வீழ்ச்சிக்கு நிரய்யக்காரனம்கள் உண்டு.
நாம் இன்று YEஹூடி நசாராக்களின் திட்டத்துக்கு எமது முஸ்லிம் பாடசாலைகள் மாட்டிக்கொண்டு உள்ளமை உண்மையில்  கவலையாக உள்ளாது அதை எப்படித்தான் தீர்ப்பது ?
கல்வித்திட்டம் : தமிழ் பாடத்தை எடுத்துக்கொண்டால் நிறைய காதல் காவியங்கள் , பாடல்கள்,  பெண்களை அணு அணுவாக வர்ணித்தல் ., இவைகளை படித்து , மனப்பாடமாக்கினால்தான்  O/L பாச் பன்னமுடியும்(இவற்றையெல்லாம் படித்துக்கொடுத்துவிட்டு நமது பிள்ளய்கள்  காதல் பண்றாங்களே என்று கண்ணீர்வடிப்பது).
கணிதப்பாடத்தை எடுத்தால்  வட்டி. வட்டியினை கணக்கிடுவது.

விஞ்ஜானத்தை எடுத்துக்கொண்டால் மனிதன் குரங்கில் இருந்துவந்தது என்று எழுதினால் தான் வைத்தியர் ஆகமுடியும்( விஞ்சான விளக்கங்கள்)

ஆண்கிலப்பாடத்தை எடுத்தால்  backstreetboys , titanic போன்ற பாடல்களை படிக்கவேண்டும்.
இவ்வாறான பல சிக்கல்களில் எமது முஸ்லிம் பாடசாலைகள் மார்க்கத்தைவிட்டும் தவிர்ந்தநிலையில் நமது கல்வியினை தேடிக்கொள்ளவேண்டிய பரிதாப நிலை உருவாகியுள்ளது.

சிலவேளைகளில்  மார்க்கமா , கல்வியா  என்கின்ற நிலை சூல்நிளைவரும்போது  நிரய்யப்பேர்  கல்வியினைத்தான் தேர்ந்து எடுப்பதோடு  ( ஹசரத் சொல்றமாதிரிஎல்லாம்  பார்க்கப்போன இன்றக்கி அவ்வளவுதான் எண்டு கூடசொல்வார்கள்.)  ஐயோ  லுகர்தொளுகைதான வீட்டுக்குப்போய் பிறகு தொலமுடயும்  , என்கிற நிலைகூட உருவாகிஉள்ளது.

***.இன்று எமது பாடசாலைகளில் உள்ள கல்வித்திட்டம்கள்  எம்மை இஸ்லாம் என்ற மார்க்கத்தை விட்டு வெளியே தள்ளும் அமைப்பினாலான முறைகளிலேயே அமைந்துள்ளது.

*** இன்று நாம் குரானுக்கு, தொழுகைக்கு  கொடுக்கின்ற முக்கியத்தன்மய்யினை விட  கூடுதலான முக்கியத்துவத்தினை  இந்த இஸ்லாமியரின் மூளைகளை சலவைசெய்யக்கூடிய  இந்த கல்வித்திட்டத்துக்கு கொடுக்கிறோம். அவ்வாறு இல்லை என்றால்
இன்று  லுகருக்கு, அசாருக்கு  அதான் சொல்லும்போது  டியூஷனை விட்டு விட்டு பள்ளிக்கு ஓடவேண்டு.,  காதல் கதைகள், அதில்வரும் பாடல்களை  மனனம்  சைய்வதைவிட்டு  குராநினை மனனம்  சய்யவேண்டும்.

இன்று எல்லாமே தலைகீழாக போய்க்கொண்டு இருக்கிறது .

Comment on அல் பத்ரியாவில் கல்வி நிலை வீழ்ச்சி – சா.தர மாணவர்கள் மிக மோசமாகப் பாதிப்பு by Anonymous
அன்பின் சகோதரனுக்கு,
பாடசாலை மாணவர்கள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் போனதற்கு முக்கியமானது இஸ்லாம் பற்றிய அறிவுரைகள் கிடைக்காமையே!  இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை 'வாழ்கையே வணக்கமாகும்' . ஆசிரியர்கள் கற்பித்தலை வணக்கமாக கருதுவதில்லை, மாணவர்கள் கற்றலை வணக்கமாக கருதுவதில்லை. ஊருக்கு வந்து பயான் பண்ற மௌலவி மார்கள் இஸ்லாத்தின் அடிப்படை விடயமான இந்த வணக்கம் சம்பந்தமாக கத்தம், கப்ரு வழிபாடு, தாடி பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்த மாணவர்களின் வாழ்கையை வணக்கமாக்க எந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவதில்லை. இந்த இளைஞர்களால் தான் அன்று இஸ்லாம் வேகமாக பரவியது. இன்று தொழில் நோக்கமாகத் தான் மாணவர்களை படிக்க வைக்கிறார்களே ஒழிய, ஒரு இஸ்லாமிய இலட்சிய வாதியாக அல்லவே..
மௌலவி மார்களே உங்கள் பயான்களில் இந்த வணக்கத்தையும் சேருங்கள்.
-முஹம்மத்-

Comment on அல் பத்ரியாவில் கல்வி நிலை வீழ்ச்சி – சா.தர மாணவர்கள் மிக மோசமாகப் பாதிப்பு by ஊரான்
பாடசாலையின் அண்மைய போக்கு கவலைக்கிடமாத்தான் உள்ளது. சில ஆசிரியர்கள் பாடசாலையில் சம்பளி எடுப்பது மட்டுமின்றி பாடசாலைக்கு வராமல் என்.ஜி.ஓ க்களில் வேலை செய்கின்றனர். அந்த நிறுவனங்களி்ன் நிகழ்ச்சிகளிற்கு பாடசாலை நேரங்களில் செல்கின்றனர். கேக்கப் பார்க்க ஆளில்லை என்று இவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அல்லாஹ்விடம் பதில் சொல்னும்

Comment on ஸாரலங்கா தோட்டத்தில் ஜூம்ஆப்பள்ளி? by முஹிப்புல் ஹக்
அனோனிமஸ் சொல்வது சரி. நபிகளாரின் வாழ்வை அனுவனுவாய் பின்பற்ற வேண்டும் என்று வாய்கிழியக் கத்திவிட்டு அதற்கு முரணாக உறுதியற்ற தகவல்களை பதிவேற்றுகிறீர்கள்.