ஓகொடபொளையைச் சேர்ந்த அமீர் ஹம்ஸா காலமானார். அன்னார் தாஜூல் இனாயாவின் கணவரும் பாத்திமா ராபியாவின் தந்தையும் பாரூக், காலஞ்சென்றவர்களான ஹாரிஸ், தாஸிம், நூர் ஹம்ஸியா ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.07.23) பி.ப. 4.00 மணிக்கு ஓகொடபொளை மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
கஹடோவிட அஹமட் விலேஜ் (சாரலங்கா) வைச் சேர்ந்த அப்துல் ரவூப் காலமானார். அன்னார் சித்தி நயீமாவின் கணவரும் மொஹமட் அலி ,மொஹமட் நவாஸ், கலீலுர்ரஹ்மான் ,சித்தி சமீமா ஆகியோரின் தந்தையும் பாரூக்கின் மைத்துனரும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.07.08) பி.ப. 4.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம் பெறும்
கஹடோவிடவைச் சேர்ந்த A.L.M. ஹஸன் காலமானார். அன்னார் காலஞ்சென்ற பாத்திமாவின் கணவரும் காலஞ்சென்ற ரசாத்தின் சகோதரரும் பாயிஸ், பெரோஸ், ஸஹீல் மௌலவி, நஸீரா, பரீதா, சனீரா, முனவ்வரா ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.06.30) இரவு 7.00 மணியளவில் மஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
கஹடோவிட மௌலானா மாவத்தையைச் சேர்ந்த M.I.M. ஜூனைத் ஹாஜியார் காலமானார். அன்னார் சித்தி பாத்திமாவின் கணவரும் தஸ்லீம்பானு ,அரூஸ், இஸ்மத் ஆகியோரின் தந்தையும் நளீம் மௌலவி ,அஸ்மியா ,ரிஸ்னா ஆகியோரின் மாமாவும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் 2010.06.28 திங்கட்கிழமை மு.ப. 11.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம் பெறும்.
ஒகொடபொலயை சேர்ந்த உம்மு குலூத் காலமானார். அன்னார் காலஞ் சென்ற யூசுப் அவர்களின் மனைவி.யும் ஜலீல் (பாஸ்) ஜாபிர் அலீமா நைமா ஆகியோரின் தாயாரும் முனீர் (ஆசிரியர்) பாஹிம் ஆகியோரின் வாப்பும்மாவும் ஆவார்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (27.5.2010) 4 மணிக்கு மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாயல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இன்சா அல்லாஹ்
கஹடோவிடவைச் சேர்ந்த A.R.S. ஹமீட் காலமானார். அன்னார் ரிஹானா, சியாட் (அஷபா), சியாம், ரம்ஸானியா ஆகியோரின் தந்தையும் பஸ்லி(திஹாரிய), இக்பால் நாஸர் (ஆசிரியர்) ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.05.10) மு.ப. 11.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஒகொடபொலயைச் சேர்ந்த அல்ஹாஜ் ஈ எல் எம் மகீன் காலமானானர் அன்னார் காலஞ் சென்ற ஆயிசா உம்மாவின் கனவரும் ஜிப்ரி நாஸிர் நிஸார் ராஸிக் பரீத் அல்ஹாஜ் முஹம்மத் அல்ஹாஜ் நஈம் ரிஸ்மி ஐனுல் மர்லியா காலஞ் சென்ற நியாஸ் ஆகியோரின் தகப்பனாரும் அஹ்மத் சஹீத் அவர்களின் சகோதரரும் மன்சூரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (8.5.2010) காலை 9 மணிக்கு ஒகடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜம்ஆப் பள்ளிவாயல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கஹடோவிடவைச் சேர்ந்த ஐனுல் நைமா காலமானார். அன்னார் காலம் சென்ற அப்துல் முயீன் அவர்களின் மனைவியும் பரீதா அஸ்கர் அதாஹிம் அனீரா ரம்ஸியா ஆகியோரின் தாயாரும் ஹில்மி(கராஜ்)யின் சாச்சியும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.05.03) பி.ப. 4.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.