Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif

Category: ரசனை

முட்டை ஸ்பெஷல் - February 12, 2010 by Media Voice Of Kahatowita

முட்டை கிடைச்சா என்ன செய்வோம் ? வெங்காயம்,பச்சை மிளகாய் எல்லாம்நறுக்கிப் போட்டு சூடா ஒரு ஆம்லெட், கொஞ்சமா மிளகுத் தூள் தூவி அப்படியேலபக்குவோம்.
 சரி அதுக்கு பொறுமையில்லேன்னா, சுடுதண்ணீரில் போட்டுஅவித்து  விழுங்குவோம். இல்லேன்னா ஹாஃப்  nபாயில். பயில்வான்பக்கிரிகளெனில் கோழி இறக்கி வைத்த சூட்டோடு சூடாக பச்சையாகவே உடைத்துவாயில் ஊற்றுவார்கள்.
ஊரில் தவிட்டுக்கு இடையேயும், சாம்பலுக்குஉள்ளேயும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் முட்டை அடைகாக்கவும் அவ்வப்போதுஅனுப்பப்படும். அப்புறம் ?
பாடசாலை நாட்களில் முட்டை ஓட்டின்மீது கரி கொண்டு மீசை வரைந்து விளையாடுவது ஒரு கலை. இதைத் தவிர முட்டையைவைத்து என்னதான் செய்து விட முடியும் ? என நினைப்பவர்களை வியக்கவைக்கிறார் இவர்.
அதீத கவனத்துடன் முட்டைகளை ஒவ்வொன்றாய் அடுக்கி….

கரணம் தப்பினால் மரணம் … இல்லை இல்லை கவனம் தப்பினால் ….
வாவ் !!!!
அசத்துகிறார்  ரசிக்கலாம் தானே

Daily hadees
------
Recent Comments